படித்த புத்தகம்


எனக்கு பிடித்த முதல் 10 தமிழ் புத்தகங்கள்
1. திருக்குறள் - திருவள்ளுவர்
2. பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தி
3. சிவகாமியின் சபதம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி
4. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
5. சித்திரப்பாவை  - அகிலன்
6.
7.
8.
9. காடு - ஜெயமோகன்
10. வந்தார்கள் வென்றார்கள் - கார்ட்டூனிஸ்ட் மதன்


தற்போது படித்துக்கொண்டிருப்பது...

The Alchemist - Paulo coelho
இரத்தப்படலம்(காமிக்ஸ்)



படித்தவை
2014
சத்திய சோதனை - இந்திரா பார்த்தசாரதி




2013 வரை
 அமரதாரா (முதல் 2 பாகம்)- கல்கி

புயல்(தமிழாக்கம்) - இரவீந்திரநாத் தாகூர்

பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு

உலோகம் - ஜெயமோகன்

பௌதிகம் என்பது ஒரு புதுக்கவிதை -

இது சிறகுகளின் நேரம் - கவிக்கோ அப்துல் ரகுமான்

ஸ்கூப்(தமிழாக்கம்) - குல்தீப் நய்யார்

கேபிடி சிரிப்புராஜ சோழன் - கிரேஸி மோகன்

கோபல்ல கிராமம் அந்தமான் நாயக்கர் - கி. ராஜநாராயணன்

திரைக்கதை எழுதுவது எப்படி? - சுஜாதா

கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன் - சாகித்திய அகாடமி விருது வென்ற நூல்