தகவல் மைய(Data centre) பாதுகாப்பு என்பது 2014 -ம் ஆண்டின் அதிக முன்னுரிமை வாய்ந்ததாக இருக்கும் மெக்அஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரக்கிள் நிறுவனம் மற்றொரு மென்பொருள் நிறுவனமான ரெஸ்பான்சிஸ் (Responsys) நிறுவனத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் அலைபேசி பயனர்களுக்கு 20 GB மேகக் கணிமை சேமிப்பு இடத்தை இலவசமாக வழங்கியுள்ளது.
அமேசான் நிறுவனம் கிறிஸ்துமஸ் சமயத்தில் பொருட்களை விநியோகிக்க ஆன காலதாமதத்திற்கு பரிகாரமாக $20 பரிசுக் கூப்பனையும், பொருட்களை விநியோகிக்க ஆகும் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

No comments:
Post a Comment