கா.மு:
டேய் நாதாரி உனக்கெல்லாம் எதுக்குடா ஒரு மொபைலு....? அத தூக்கி குப்பதொட்டில போடுடா பன்னி. 10
மிஸ்டு கால், 4 மெஸேஜ் அனுப்பியும் ஒரு பதிலும் இல்ல. மொபைல எங்கடா வச்சிருப்ப? எடுத்தே
பாக்கமாட்டியா...?
கா.பி:
டேய் மச்சான் ஏண்டா இப்புடி இருக்க...? நானே வெறும் 50 காசுதாண்டா வச்சிருந்தேன், அதையும் மிஸ்டுகால்
கொடுக்கதான்டா வச்சிருந்தேன்... இப்புடி அநியாயமா 1/2 ரிங்குலயே அட்டன்(டு) பண்ணிட்டியேடா.. மொபைல
எந்நேரமும் கையிலயே வெச்சி நோண்டிட்டிருப்பியாடா...

No comments:
Post a Comment