புல்லட்-பாண்டி வலைப்பூ
எண்ணங்கள் எழுத்துகளாக...
பக்கங்கள்
முகப்பு
படித்த புத்தகம்
கவிதை
பார்த்த படங்கள்
ஓவியம்&கார்ட்டூன்
பயணம்&புகைப்படம்
உங்களுக்கு தெரியுமா..
இந்த வலைப்பூவிற்குள் தேடு..
Wednesday, January 8, 2014
காதல் கணக்கு
என் கல்லூரிக் காலத்தில்
கணக்கு நோட்டில்
நான்
கணக்கெழுதியதை விட
காதல்
கவிதைகள் எழுதியதுதான்
அதிகம்
எனக்கு கணக்கு
வரவில்லையென்று
போராசிரியருக்கு புரிந்துவிட்டது
ஆனால்
காதல் வந்துவிட்டதென்று
என் பேரழகி
உனக்குதான் புரியவில்லை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment